• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » அடேங்கப்பா… 4 நாட்களில் விஷாலின் ‘லத்தி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் விஷாலின் ‘லத்தி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • December 26, 2022 / 04:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… 4 நாட்களில் விஷாலின் ‘லத்தி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘லத்தி’ படம் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பாப்புலர் நடிகைகளில் ஒருவரான சுனைனா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் ‘இளைய திலகம்’ பிரபு நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு பாலசுப்ரமணியம் – பாலகிருஷ்ணா தோட்டா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘RANA புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். .

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்த படம் ரூ.7.13 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #laththi
  • #vishal
  • #vishal's laththi
  • #vishal's laththi 4 days box office collection report

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Vishal : “அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை”… விஷால் பரபரப்பு அறிக்கை!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஷால் பட ஹீரோயின் யார் தெரியுமா?

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போகும் விஷால் பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version