விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 4, 2022 / 05:57 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும், லத்தி சார்ஜ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இது விஷாலின் கேரியரில் 31-வது படமாம். இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘தேவி 2’ படம் மூலம் ஃபேமஸான டிம்பிள் ஹயாதி டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus