• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • April 22, 2021 / 08:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, ராட்சசன், காடன்’ என படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2010-யில் ரஜினி என்பவரை விஷ்ணு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். பின், ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் விஷ்ணு விஷால். இதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் காதலித்து வந்தார்கள்.

கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 7-ஆம் தேதி ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில், விஷ்ணுவும், ஜூவாலா கட்டாவும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்தனர். தற்போது, விஷ்ணு – ஜூவாலா கட்டாவின் திருமணம் இன்று (ஏப்ரல் 22-ஆம் தேதி) ஹைதராபாத்தில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

1

2

3

4

5

விஷ்ணு விஷால் – ஜுவாலா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது

Congratulations @TheVishnuVishal#VishnuVishal #JwalaGutta pic.twitter.com/1CjG8JSbjH

— Diamond Babu (@idiamondbabu) April 22, 2021

.@TheVishnuVishal tied knot with @Guttajwala.#VishnuVishal #JwalaGutta pic.twitter.com/5F3nbVUaL9

— Suresh Kondi (@V6_Suresh) April 22, 2021

.@TheVishnuVishal and @Guttajwala got married today afternoon in a private wedding at Hyderabad, following all COVID safety measures and precautions.

Best wishes to the couple on their new journey together 👍😊#JWALAVISHED pic.twitter.com/O5SZbwotZH

— Kaushik LM (@LMKMovieManiac) April 22, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jwala Gutta
  • #Vishnu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bigg Boss Tamil 7 : “நீங்க கேப்டன் ஆனதே ஒரு STRATEGY தான்”… மாயா – விஷ்ணு இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீங்க கேப்டன் ஆனதே ஒரு STRATEGY தான்”… மாயா – விஷ்ணு இடையே மோதல்!

விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… கணவருக்கு முத்தம் கொடுத்த ஜூவாலா கட்டா!

விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… கணவருக்கு முத்தம் கொடுத்த ஜூவாலா கட்டா!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு – ஜூவாலா கட்டா!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு – ஜூவாலா கட்டா!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான செகண்ட் லுக்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான செகண்ட் லுக்!

ரஜினி டு விஜய் சேதுபதி… முன்னணி ஹீரோக்களின் டிராப்பான படங்களின் லிஸ்ட்!

ரஜினி டு விஜய் சேதுபதி… முன்னணி ஹீரோக்களின் டிராப்பான படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version