• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Bigg Boss Tamil 7 : “இப்படி ஒரு ஆள் இந்த கேமுக்கு HEALTHY-ஏ கிடையாது”… விஷ்ணு – விஜய் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “இப்படி ஒரு ஆள் இந்த கேமுக்கு HEALTHY-ஏ கிடையாது”… விஷ்ணு – விஜய் இடையே மோதல்!

  • December 8, 2023 / 04:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Bigg Boss Tamil 7 : “இப்படி ஒரு ஆள் இந்த கேமுக்கு HEALTHY-ஏ கிடையாது”… விஷ்ணு – விஜய் இடையே மோதல்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த சீசனில் அஸீம் டைட்டில் வின்னர் என்றும், விக்ரமன் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஷன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயக்குமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி பவா செல்லத்துரை சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி விஜய் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி யுகேந்திரனும், வினுஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

பின், தினேஷ் கோபால்சாமி, அன்னபாரதி, அர்ச்சனா, RJ ப்ராவோ, கானா பாலா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியானார்கள். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அன்னபாரதி எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 25-தேதி RJ ப்ராவோ எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 26-தேதி அக்ஷயா எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் விஷ்ணு – விஜய் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg Boss Tamil 7

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ் 7’-ல் முதல் MID WEEK எவிக்ஷன்… இந்த 6 பேர்ல ஒருத்தர்தானாம்!

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ் 7’-ல் முதல் MID WEEK எவிக்ஷன்… இந்த 6 பேர்ல ஒருத்தர்தானாம்!

Bigg Boss Tamil 7 : “நீங்க அதை பற்றி பேசுறதே WASTE”… மாயா – பூர்ணிமா இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீங்க அதை பற்றி பேசுறதே WASTE”… மாயா – பூர்ணிமா இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ் 7’ வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யும் கூல் சுரேஷ்!

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ் 7’ வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யும் கூல் சுரேஷ்!

Bigg Boss Tamil 7 : பூர்ணிமா ரவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கண் கலங்கிய விஷ்ணு!

Bigg Boss Tamil 7 : பூர்ணிமா ரவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கண் கலங்கிய விஷ்ணு!

Bigg Boss Tamil 7 : “என்ன நீங்க பாவமாலாம் காட்ட வேண்டாம்”… அர்ச்சனா – சரவணா விக்ரம் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “என்ன நீங்க பாவமாலாம் காட்ட வேண்டாம்”… அர்ச்சனா – சரவணா விக்ரம் இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version