• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கொரோனா சமயத்தில் படக்குழுவினருக்கு முழு சம்பளம் கொடுத்த விஷ்ணு…!

கொரோனா சமயத்தில் படக்குழுவினருக்கு முழு சம்பளம் கொடுத்த விஷ்ணு…!

  • May 8, 2020 / 11:09 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கொரோனா சமயத்தில் படக்குழுவினருக்கு முழு சம்பளம் கொடுத்த விஷ்ணு…!

ராட்சசன் ஹீரோ நடிகர் விஷ்ணு விஷால் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளரும் அவர் தான். மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் எப்.ஐ.ஆர்., முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் செல்லா இயக்கும் படம் என 3 படங்களை தயாரித்து நடிக்கிறார். கொரோனா காரணமாக சினிமாத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் சினிமாத்துறையின் கடைநிலை ஊழியர் முதல் சில முன்னாள் இயக்குனர்கள் வரை கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதையறிந்த விஷ்ணு விஷால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து முழு சம்பளம் கொடுத்து வருகிறார்.

இந்த தகவலை இயக்குனர் அருண் வைத்தியநாதன் தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பிட்ட 3 படங்களில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்கள், புரொடக்‌‌ஷன் துறையை சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார். இதனால் பலரும் விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம் செய்யவுள்ள விஷால், தனது திருமணம் பகிரங்கமாக அனைவரின் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hero Vishnu Vishal
  • #Vishnu Vishal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 6 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 6 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version