• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “ராட்சசன் 2” விரைவில் உருவாகிறதா ?- நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த ஹின்ட!

“ராட்சசன் 2” விரைவில் உருவாகிறதா ?- நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த ஹின்ட!

  • October 29, 2020 / 10:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“ராட்சசன் 2” விரைவில் உருவாகிறதா ?- நடிகர் விஷ்ணு விஷால் கொடுத்த ஹின்ட!

2009 ஆம் ஆண்டு சுசிந்திரன் இயக்கத்தில் வெளியான “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இதைத்தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, நேற்று இன்று நாளை, ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

2016ம் ஆண்டு வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார் விஷ்ணுவிஷால்.

தற்போது இவர் பிரபல பேட்மிட்டன் பிளேயரான ஜுவாலா கட்டாவை காதலித்து வருகிறார். தற்போது தனது காதலியுடன் மும்பையில் நேரத்தை செலவிட்டு வரும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் ராம்குமாருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி பதிவிட்டு, ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இரண்டு பெரும் படங்களான ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகியவற்றை இயக்கியது ராம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்து இந்தப் படங்களில் எந்தப் படத்துடைய இரண்டாம் பாகத்தை இயக்க தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி தன் கோரிக்கையை முன்வைத்துள்ளார் விஷ்ணுவிஷால். இதன்மூலம் கண்டிப்பாக இந்த இரு வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Eye to eye
Heart to heart
Wishing you a great year ahead @dir_ramkumar
Happy birthday 🙂#Mundaasupatti#Ratsasan #nextiswhat#Ratsasan2 or #Mundaasupatti2 pic.twitter.com/Xv2dC2j43D

— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) October 29, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ratchasan 2
  • #Vishnu Vishal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 6 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 6 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version