• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » விஷ்ணு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜீவா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஷ்ணு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜீவா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • March 4, 2023 / 12:41 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஷ்ணு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜீவா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படமே, மிகப் பெரிய வெற்றி பெறுவது என்பது எல்லாருக்கும் நடக்காது. ஆனால், விஷ்ணு விஷாலுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘ வெண்ணிலா கபடிகுழு’. அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், ஜகஜால கில்லாடி, லால் சலாம், இடம் பொருள் ஏவல்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. விஷ்ணு விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஜீவா’.

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இதனை இயக்கியிருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் உலக அளவில் ரூ.18 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jeeva
  • #jeeva box office collection
  • #Vishnu Vishal
  • #vishnu vishal's jeeva box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 2 வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினியின் ‘லால் சலாம்’-க்காக ஜீவிதா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 10 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’… 6 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version