• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » காமெடி நடிகர் விவேக்கின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

காமெடி நடிகர் விவேக்கின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

  • April 17, 2021 / 10:11 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காமெடி நடிகர் விவேக்கின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

‘காமெடி’ என்று சொன்னாலே விவேக்கின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் விவேக் பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

தற்போது, நடிகர் விவேக் நடிப்பில் தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. நேற்று முன் தினம் (ஏப்ரல் 15-ஆம் தேதி) தான் நடிகர் விவேக் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

பின், நேற்று (ஏப்ரல் 16-ஆம் தேதி) நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி விவேக் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

A great loss to the industry and Tamilnadu .You will be remembered forever through millions of laughter you gave us and trees you planted!! Rest in peace vivek sir! #RIPVivek

— SR Prabhu (@prabhu_sr) April 17, 2021

Actor #Sathyaraj has issued a condolence message for late Vivek Sir..#RIPVivek pic.twitter.com/Gwwve6bk7H

— Ramesh Bala (@rameshlaus) April 17, 2021

You were a reason for many smiles and laughters sir. A great comedian, wonderful actor and a socially conscious citizen. Unbearable to think you are not there anymore. Will miss you as one of your fans. #RipVivek sir pic.twitter.com/d3kd9oHsqP

— Vikram Prabhu (@iamVikramPrabhu) April 17, 2021

My heart and soul refuses to believe the fact that our Vivek sir is no more..
What an extraordinary artist and a human we had lost..
My heartfelt condolences to his close knit family..#RIPVivekSir

— D.IMMAN (@immancomposer) April 17, 2021

Shocking to know that @Actor_Vivek sir is no more with us.. A great man with a lovely heart who made us laugh and think responsibly. Gone too soon..
We are definitely going to miss his presence..
We love you sir!!
You will always be there in our hearts.. #RIPVivekSir

— ArunVijay (@arunvijayno1) April 17, 2021

Ahhh.. #vivek …gone too soon dear friend ..thank you for planting thoughts n trees …thank you for entertaining and empowering us with your wit and humour..will miss you…RIP pic.twitter.com/oyoOkx8G9q

— Prakash Raj (@prakashraaj) April 17, 2021

@Actor_Vivek can’t believe you’ve left us ..May you rest in peace ..you’ve entertained us for decades ..your legacy will stay with us

— A.R.Rahman #99Songs (@arrahman) April 17, 2021

Devastated! pic.twitter.com/omdqukMRJz

— selvaraghavan (@selvaraghavan) April 17, 2021

Shattered. Heart broken. How is this even possible vivek. Too young too smart too talented too intelligent to go so early.

— Suhasini Maniratnam (@hasinimani) April 17, 2021

Absolutely shocking. I am shattered. How can someone who was so active n fit just go? #Vivek was a very good human being. Gone too soon. Will miss him terribly. #RIP #Vivek

— KhushbuSundar ❤️ (@khushsundar) April 17, 2021

#NewProfilePic gone away too soon. You entertained us all your life, now you leave us in tears and pain. #RIP #Vivek pic.twitter.com/Z5M40z7YJu

— KhushbuSundar ❤️ (@khushsundar) April 17, 2021

OMG..cant believe I woke up to this Shocking news abt Legendary @Actor_Vivek sir

Heartbreaking..

Greatest Comedian of our Times who always incorporated a Social Message into his COMEDY

I hav always been his diehard FAN

U wl live in our Hearts forever dear Sir#ripvivek pic.twitter.com/4ferfSsgDm

— DEVI SRI PRASAD (@ThisIsDSP) April 17, 2021

இயற்கை தாய் தன் மகனை அழைத்துக்கொண்டாள்.

அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை

சின்ன கலைவாணரே
பெருந்தகையே
சீர்திருத்த செம்மலே
அய்யா..
பசுமை தமிழகத்தின் புதல்வரே
இதய அஞ்சலி
விடைதர முடியா
கண்ணீர் அஞ்சலி @Actor_Vivek

— R.Seenu Ramasamy (@seenuramasamy) April 17, 2021

RIP #Vivek sir! You will be missed. pic.twitter.com/ZLSFtAbhSm

— Nivin Pauly (@NivinOfficial) April 17, 2021

Gone too soon.
A great comedian, Real hero and a brilliant human. You will be missed.
May your soul RIP.#RIPVivek Sir pic.twitter.com/LOsjWRbGjL

— Vetri (@act_vetri) April 17, 2021

#RIP Vivek sir…

— VISHNU VISHAL – V V (@TheVishnuVishal) April 17, 2021

I am saddened to hear & just can’t believe that @Actor_Vivek Sir is no more. An actor par excellence & a Wonderful human being who was so full of life. It was wonderful sharing screen space with you Sir. May your soul rest in peace. #RIPVivekSir

— Surbhi (@Surbhiactress) April 17, 2021

Gone from our sight but never from our hearts. May your heart and soul find peace and comfort sir @Actor_Vivek salute ! pic.twitter.com/36XrgDcvll

— SUJU (@sujavarunee) April 17, 2021

சிரித்துக் கொண்டே அவர் விதைத்த மரங்களும்,
சிரிக்க வைத்து அவர் விதைத்த சிந்தனைகளும்,
காலம் தாண்டி வாழும்!
போய் வாருங்கள் @Actor_Vivek sir#RIPVivekSir pic.twitter.com/qnqh8yDsXE

— PS Mithran (@Psmithran) April 17, 2021

மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது….
சின்னக்கலைவாணர் ஐயா பெருந்தமிழர் @Actor_Vivek மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு #chinnakalaivanar #Vivek sir pic.twitter.com/RmEQFc6AW2

— (@shan_dir) April 17, 2021

Gone too soon #vivek sir ! Amazing actor & a good human being #RIPVivekSir #tamilactor #laughter pic.twitter.com/fOhRTsBlak

— ike radha (@thenameisike) April 17, 2021

Shattered!! Heartbroken to know that the greatest comedian of our times is no more!! You will always be missed @Actor_Vivek sir #ripvivek sir

— R Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) April 17, 2021

Extremely painful to hear this. May god give strength to the family and the film industry. #RIPVivek
The world is becoming more and more uncertain and unfair to life. pic.twitter.com/XUi1fVpdff

— Anand Shankar (@anandshank) April 17, 2021

சிரிக்க வைக்க தான் விரும்பினோம், இப்படி அழ வைக்க இல்லை விவேக் சார்… pic.twitter.com/tm0X3vhOCA

— John Mahendran (@johnroshan) April 17, 2021

Extremely shocked and shattered to know about the demise of Vivek Sir. This is unfair. Rest in peace Sir.

— Rohin Venkatesan (@rohinv_v) April 17, 2021

#ChiyaanVikram‘s condolence message#RIPVivekSir pic.twitter.com/wreGwbjTW3

— Rajasekar (@sekartweets) April 17, 2021

இயக்குநர் #பிருந்தாசாரதி இன் இரங்கல் செய்தி. #ripvivek #directorbrundhasarathi pic.twitter.com/A3whbzz1AP

— Movie Bond Digital (@MovieBond1) April 17, 2021

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்.

— வைரமுத்து (@Vairamuthu) April 17, 2021

An unfortunate day in the history of Kavithalayaa.We are unable to digest the loss of our beloved @Actor_Vivek.

— Kavithalayaa (@KavithalayaaOff) April 17, 2021

A terrible loss to the industry and Tamilnadu. The million trees you have planted and the seed of goodness you have sowed in the minds will live on to speak about you. The lively moments you created on-screen cheered millions. What a great Contribution !!

— Kavithalayaa (@KavithalayaaOff) April 17, 2021

#RIPVivekSir cant take it sir , u have been such a thoughtful and public service Person , Om Shanthi May God give all the strength for your family to come over this great loss…

— anandbalki (@anandbalki) April 17, 2021

He was not just a great actor, I always liked the way he mixed the socially responsible messages in his comedy, and the huge tree plantation effort.. Thank u for entertaining us.. You will be missed.. RIP Chinna Kalaivaanar! #RIPVivekSir #chinnakalaivanar

— Arjunan Actor (@arjunannk) April 17, 2021

விவேக் சார்….. 🙁#RIPVivekSir pic.twitter.com/IjkMlKCBhW

— Arun Vaidyanathan (@Arunvaid) April 17, 2021

#RIPVivekSir

— soundarya rajnikanth (@soundaryaarajni) April 17, 2021

#RIPVivekSir

— soundarya rajnikanth (@soundaryaarajni) April 17, 2021

Deares Vivek Sir,
I met you when I did my first Tamil film and you were the most gracious person I have ever met..
Thank You all the warmth and support you have always given so many actors like me, i will treasure my experience always #RIPVivekSir

— Genelia Deshmukh (@geneliad) April 17, 2021

Shocked to hear about the demise of #Vivek sir.
He was such a positive & happy soul.
Will miss bumping into you every time at the Physio’s clinic sir
My heartfelt Condolences to his near & dear ones #RIPVivekSir pic.twitter.com/468vx3qKrl

— Nikki Galrani (@nikkigalrani) April 17, 2021

சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ஜனங்களின் கலைஞன்… இழப்பை ஏற்கவும் முடியவில்லை.. மறக்கவும் முடியவில்லை.. pic.twitter.com/ztillD9uYc

— kanal kannan (@kannan_kanal) April 17, 2021

விவேக் சார் மறைவு செய்தி மிகவும் வேதனை, அதிர்ச்சியை தருகிறது. நகைச்சுவையினால் விழிப்புணர்வினை ஏற்படுத்திய அவர் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை, கண்ணீர் அஞ்சலி .

— A.R.Murugadoss (@ARMurugadoss) April 17, 2021

Rest in Peace @Actor_Vivek sir #RIPVivekSir

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 17, 2021

Woke up to this tragic news, my heart bleeds to know that you’re no more!. Will cherish all those lovely moments I shared with you for life. Love you sir❤. #RIPVivekSir pic.twitter.com/husvxPryBF

— Director Ahmed (@Ahmed_filmmaker) April 17, 2021

பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவு..
பெரும் கோபமும், பேரதிர்ச்சியாகவும் உள்ளது.
Rip

— Aari Arjunan (@Aariarujunan) April 17, 2021

Rest in peace Vivek sir! Privileged to have worked with you. Prayers and condolences to family and friends. pic.twitter.com/SUXwToopSL

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) April 17, 2021

This is extremely shocking!!
You were one of the sweetest, funniest, most humble person I have come across. You will be missed, your innocent smile will be missed 🙁
My condolences to the family. #RIPVivek pic.twitter.com/lyarMnzBdF

— Varsha Bollamma (@VarshaBollamma) April 17, 2021

RIP @Actor_Vivek sir.Heart broken and stunned that you would embark on your heavenly journey so suddenly and early.The world is deprived of a truly good man who genuinely cared for everyone and everything in it. I will so miss your laughter, wisdom and care.The heavens are lucky pic.twitter.com/cb3QKyp5Ih

— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 17, 2021

An epitome of energy. Still cant believe you are no more sir. #RIPVivekSir You will be missed, no one can replace you. 💔💔 pic.twitter.com/90MXoKhxEi

— Hansika (@ihansika) April 17, 2021

End of an era 💔 pic.twitter.com/QmoCBvMKcI

— Hansika (@ihansika) April 17, 2021

Shocked and devastated beyond words. I remember he was the first person ever to call and wish me when our first song released. Rest in peace Vivek sir. Your legacy will live on forever 🙏🏻

— Anirudh Ravichander (@anirudhofficial) April 17, 2021

#RipVivek sir. pic.twitter.com/yFZG6da43M

— Shakti Soundar Rajan (@ShaktiRajan) April 17, 2021

Not able to believe this… He made us laugh, he educated us through his performances, he cared for this world and helped teach us how to take care of it.
There will never be another like you sir.
We will miss you.
Rest in peace @Actor_Vivek sir#ripvivek pic.twitter.com/3JXfRkn3T2

— Gautham Karthik (@Gautham_Karthik) April 17, 2021

நம்மை சிரிக்கவும் வைத்து,சிந்திக்கவும் வைத்த சின்னக் கலைவாணர் இன்று நம்மிடையே இல்லை என்பதனை மனம் ஏற்க மறுக்கிறது!#RIPVivekSir pic.twitter.com/TH4ePs7Vwb

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 17, 2021

They say laughter is the best medicine.Thank you Dear @Actor_Vivek sir for not only entertaining us but also healing and enlightening us through your excellent work all these years.🙏🏻 #RIPVivekSir

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 17, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor Vivek
  • #Comedian Vivek
  • #Vivek

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு பதிலாக நடிக்க போவது யார் ?

இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு பதிலாக நடிக்க போவது யார் ?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி!

2021-யில் இயற்கை எய்திய திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

2021-யில் இயற்கை எய்திய திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ‘தளபதி’ விஜய்!

மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ‘தளபதி’ விஜய்!

இதுவரை யாரும் பார்த்திராத விவேக்கின் வீடியோவை ஷேரிட்டு சதீஷ் போட்ட உருக்கமான ட்வீட்!

இதுவரை யாரும் பார்த்திராத விவேக்கின் வீடியோவை ஷேரிட்டு சதீஷ் போட்ட உருக்கமான ட்வீட்!

விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version