• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » VJ அஞ்சனாவுக்கு 2-வது திருமணமா?… அவரே ஷேரிட்ட வீடியோ!

VJ அஞ்சனாவுக்கு 2-வது திருமணமா?… அவரே ஷேரிட்ட வீடியோ!

  • March 16, 2021 / 07:41 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
VJ அஞ்சனாவுக்கு 2-வது திருமணமா?… அவரே ஷேரிட்ட வீடியோ!

பிரபல டிவி சேனலான ‘சன் மியூசிக்’-கில் பாப்புலர் தொகுப்பாளினியாக இருப்பவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளால், இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸை அடிக்கடி ஷேரிட்டு வருகிறார் அஞ்சனா.

2016-ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா. சந்திரன் ‘கயல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர். அதன் பிறகு ‘ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் சந்திரன். அஞ்சனா – சந்திரன் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.

தற்போது, அஞ்சனா ரங்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் “ஐ லவ் யூ.. என்ன இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அஞ்சனா வீடியோ மூலம் “என் கணவர் கிட்ட இதை பற்றி சொன்னேன். அதுக்கு அவர் சொன்னது, அவரோட அட்ரெஸ் மட்டும் வாங்கு கொரியர் பண்ணி விட்டுடுறேன்னு. அப்பன்னா பாருங்க எவ்ளோ கஷ்டப்படுறாருன்னு” என்று ஜாலியாக பதில் சொல்லியுள்ளார்.

🤣🤣🤣🤣🤣 @AnjanaVJ @moulistic pic.twitter.com/HVwgBSNyw2

— Anbu (@Mysteri13472103) March 15, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anjana
  • #vj anjana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த VJ அஞ்சனா… வைரலாகும் வீடியோ!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த VJ அஞ்சனா… வைரலாகும் வீடியோ!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த VJ அஞ்சனா… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த VJ அஞ்சனா… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

பீச்சில் தொடை தெரிய போஸ் கொடுத்த VJ அஞ்சனா ரங்கன்!

பீச்சில் தொடை தெரிய போஸ் கொடுத்த VJ அஞ்சனா ரங்கன்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் அஞ்சனா!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் அஞ்சனா!

VJ அஞ்சனாவின் பிறந்தநாள்… ‘கோப்ரா’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவருக்கு விக்ரம் கொடுத்த சர்ப்ரைஸ்!

VJ அஞ்சனாவின் பிறந்தநாள்… ‘கோப்ரா’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவருக்கு விக்ரம் கொடுத்த சர்ப்ரைஸ்!

நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் VJ அஞ்சனா ரங்கன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் VJ அஞ்சனா ரங்கன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version