பிரபல தொகுப்பாளினி டு நடிகை என தன் வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவரின் சினிமா கேரியரில் ஹைலைட்டாக அமைந்த படங்கள் ‘கேம் ஓவர்’ மற்றும் ‘ஆடை’. ‘கேம் ஓவர்’ படத்தில் வர்ஷா என்ற ரோலிலும், ‘ஆடை’ படத்தில் ‘ஜெனிஃபர்’ என்ற ரோலிலும் சூப்பராக நடித்திருந்தார் ரம்யா சுப்ரமணியன்.
இந்த இரண்டு படங்களுமே அவரின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்ததால், ரம்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக ரம்யாவின் கால்ஷீட் டைரியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ இணைந்தது. விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த இப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.
இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சங்கத் தலைவன்’ என்ற படத்தில் ரம்யா சுப்ரமணியன் நடித்துள்ளார். வெற்றி மாறன் தயாரித்து, மணிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்துள்ளாராம். இப்படம் வந்ததும் ரம்யாவின் கேரியர் கிராப் இன்னுமே அடுத்த லெவெலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா சுப்ரமணியனின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.