பிரபல தொகுப்பாளினி டு நடிகை என தன் வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன். இவரின் சினிமா கேரியரில் ஹைலைட்டாக அமைந்த படங்கள் ‘கேம் ஓவர்’ மற்றும் ‘ஆடை’. ‘கேம் ஓவர்’ படத்தில் வர்ஷா என்ற ரோலிலும், ‘ஆடை’ படத்தில் ‘ஜெனிஃபர்’ என்ற ரோலிலும் சூப்பராக நடித்திருந்தார் ரம்யா சுப்ரமணியன்.
இந்த இரண்டு படங்களுமே அவரின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்ததால், ரம்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக ரம்யாவின் கால்ஷீட் டைரியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ இணைந்தது. இப்படம் வந்ததும் ரம்யாவின் கேரியர் கிராப் இன்னுமே அடுத்த லெவெலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘மாஸ்டர்’ தவிர ‘சங்கத் தலைவன்’ என்ற படத்திலும் ரம்யா சுப்ரமணியன் நடித்துள்ளார். வெற்றி மாறன் தயாரித்து, மணிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்துள்ளாராம். தற்போது, ரம்யா சுப்ரமணியன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
1
2
3
4
5
6
7
8
9
10
https://www.instagram.com/p/CDwNc8WnHnG/?igshid=19yr6ex682uc2
https://www.instagram.com/p/CDvzorGnMXv/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CDve1TynYsx/?utm_source=ig_web_copy_link