• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » கொந்தளித்த சனம் ஷெட்டி !

கொந்தளித்த சனம் ஷெட்டி !

  • January 19, 2023 / 09:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கொந்தளித்த சனம் ஷெட்டி !

2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடித்து வருகிறார் . இந்த நிலையில் விமான நிலையத்தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

“கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு நடந்தது. அதனை கண்டிப்பாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னையும் இரண்டு முஸ்லிம் நபர்களையும் தனியாக அழைத்து எங்களுடைய துணிமணிகளை சோதித்தனர். என்னை என் பெயர் காரணத்தினாலும், அவர்கள் முஸ்லிம் ஆடைகள் அணிந்தவாறு இருந்ததாலும் இது போன்று நடந்து கொண்டனர்.

மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள்… என கேட்டேன். வழக்கமான சோதனை தான் என்று பதில் சொன்னார்கள். இதை பார்க்கும் போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த 190 பயணிகளும் எந்த பேக்கும் எடுத்துப் போகவில்லையா…

அவர்கள் எதுவும் எடுத்து வர வாய்ப்பில்லையா… சோதனை செய்தால் அணைத்து பயணிகளின் பேக்குகளை சோதிக்க வேண்டும். எங்களை மட்டும் இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களைப் புண்படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு பெரிய கேவலம்.” என்று காட்டமாக பேசியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Sanam Shetty
  • #Was Sanam religiously attacked?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 16 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 16 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 14 போட்டியாளர்களின் லிஸ்ட்!

OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 14 போட்டியாளர்களின் லிஸ்ட்!

“ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க”… சனம் ஷெட்டியின் ஸ்டில்ஸை பார்த்து ரசிகர் போட்ட கமென்ட்!

“ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க”… சனம் ஷெட்டியின் ஸ்டில்ஸை பார்த்து ரசிகர் போட்ட கமென்ட்!

சேலையில் அழகு தேவதையாக ‘பிக் பாஸ்’ சனம் ஷெட்டி… குவியும் லைக்ஸ்!

சேலையில் அழகு தேவதையாக ‘பிக் பாஸ்’ சனம் ஷெட்டி… குவியும் லைக்ஸ்!

“கிளாமர் பட்டாசா இருக்காங்களே”… ‘பிக் பாஸ்’ சனம் ஷெட்டியின் ஸ்டில்ஸை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!

“கிளாமர் பட்டாசா இருக்காங்களே”… ‘பிக் பாஸ்’ சனம் ஷெட்டியின் ஸ்டில்ஸை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!

‘பிக் பாஸ் 4’ நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!

‘பிக் பாஸ் 4’ நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version