• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » என்னாச்சு ஷிவினுக்கு ! ஏன் இப்படி அழுகுறாங்க ?

என்னாச்சு ஷிவினுக்கு ! ஏன் இப்படி அழுகுறாங்க ?

  • December 29, 2022 / 05:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
என்னாச்சு ஷிவினுக்கு !  ஏன் இப்படி அழுகுறாங்க ?

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் அமுதவாணன் .

இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது . ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் இது தான் . போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் . அந்த வகையில் முதல் நாள் நடைபெற்ற பிரீஸ் டாஸ்கில் மைனாவின் கணவர் , அமுதவானின் மனைவி மற்றும் குழந்தைகள் , ஷிவினின் தோழி மற்றும் தோழன் பங்கேற்றுள்ளனர் .

இரண்டாவது நாள் நடைபெற்ற பிரீஸ் டாஸ்கிள் ரட்சிதாவின் அம்மா மற்றும் மணிகண்டனின் அம்மா , மனைவி , ஆகியோரும் மணிகண்டனின் தங்கை மற்றும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் , மற்றும் ஏ.டி .கே வின் தாய் தந்தை பங்கேற்று இருந்தனர் .

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள டாஸ்கிள் கதிரவன் குடும்பத்தினர் , விக்ரமனின் தாய் மற்றும் தந்தை , மற்றும் அஸீமின் உறவினர் பங்கேற்க உள்ளனர் . இந்நிலையில் போட்டியாளர் ஷிவினை மற்ற போட்டியாளர்கள் பயங்கரமாக கலாய்க்கிறார்கள் இதனால் மனம் நொந்து அழுகிறார் ஷிவின் . தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg boss
  • #Bigg Boss Tamil
  • #Bigg Boss Tamil Season 6
  • #Shivini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

20 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

20 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

20 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

20 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

20 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version