• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கைதி 2 எப்பொழுது வரும் ?

கைதி 2 எப்பொழுது வரும் ?

  • August 10, 2022 / 01:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கைதி 2 எப்பொழுது வரும் ?

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது .

மேலும் கஞ்சா பூ கண்ணால என்கிற பாடலின் ப்ரோமோவும் வெளியானது . இந்நிலையில் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை 2டி நிறுவனம் அறிவித்து இருந்தது .வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் விருமன் என்று தெரிவித்து இருந்தது 2டி நிறுவனம் . இந்நிலையில் கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுவதமாக நிறைவடையாமல் இருப்பதால் கோப்ரா படம் விருமன் படம் வெளியாக இருந்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

இதனால் விருமன் படம் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . நடிகர் கார்த்தி மற்றும் அதிதி படத்தை விளம்பரப்படுத்த பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர் . அந்த வகையில் ஒரு நேர்காணலில் கைதி 2 படத்தை பற்றி பேசி இருக்கிறார் கார்த்தி . இயக்குனர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் படத்தை முடித்தவுடன் கைதி 2 படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் . கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு விக்ரம் படத்தின் பிறகு மிகவும் அதிகரித்துள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kaidhi 2
  • #kaidhi 2 shoot start
  • #when will kaidhi 2 shoot start ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

டில்லி vs ரோலக்ஸ் மோதல் ஆரம்பம் !!

டில்லி vs ரோலக்ஸ் மோதல் ஆரம்பம் !!

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கைதி 2 படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் ?

கைதி 2 படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் ?

கைதி 2 பற்றி பேசிய லோகேஷ் !

கைதி 2 பற்றி பேசிய லோகேஷ் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version