• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஏகே 62 அறிவிப்பு எப்போது ! வெளியான வேற லெவல் அப்டேட் !

ஏகே 62 அறிவிப்பு எப்போது ! வெளியான வேற லெவல் அப்டேட் !

  • February 20, 2023 / 05:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஏகே 62  அறிவிப்பு எப்போது ! வெளியான வேற லெவல் அப்டேட் !

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது 62 -வது படத்தில் நடிக்க உள்ளார் என்று 8 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் படம் உருவாகவில்லை . அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது .

இதனால் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை யார் இயக்க உள்ளார் என்று கேள்வி எழுந்து உள்ளது . சமூக வலைத்தளங்களில் மகிழ் திருமேனி தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி அஜித்துக்கு இரண்டு கதை கூறி உள்ளார் என்றும் அதில் ஒன்று குடும்ப கதையும் ஆக்ஷன் நிறைந்த கதை என்றும் மற்றொன்று ஸ்பை த்ரில்லர் கதை என்றும் கூறப்படுகிறது .

இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் விரைவில் படக்குழு ஏகே 62 பட அறிவிப்பை வெளியிட உள்ளது. மார்ச் மாதத்தில் 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், 120 நாட்களிலேயே படத்தை எடுத்து முடிக்க திட்டம் தீட்டியுள்ளார்களாம். இதனால் இந்த வார இறுதிக்குள் ஏகே 62 பட அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AK 62
  • #when will lyca announce about ak 62 Project !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஏகே 62 –  படத்தின் தலைப்பு  இது தானா  ? நல்லா  தான இருக்கு !

ஏகே 62 – படத்தின் தலைப்பு இது தானா ? நல்லா தான இருக்கு !

அஜித் 62 படத்தில் நடந்த புதிய மாற்றம் !

அஜித் 62 படத்தில் நடந்த புதிய மாற்றம் !

அஜித்துக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ !

அஜித்துக்கு வில்லனாகும் மாஸ் ஹீரோ !

மகிஷ்திருமேனியையும் கிழட்டி  விட்டாரா அஜித் ?

மகிஷ்திருமேனியையும் கிழட்டி விட்டாரா அஜித் ?

அஜித் அடுத்து நடிக்கும் படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ?

அஜித் அடுத்து நடிக்கும் படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ?

துணிவு படமும் வாரிசு மாதிரி தான் போல ….!

துணிவு படமும் வாரிசு மாதிரி தான் போல ….!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version