அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

  • January 31, 2023 / 05:59 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது 62 -வது படத்தில் நடிக்க உள்ளார் என்று 8 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் படம் இனி நடைபெறாது என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது .

ஆனால் நடிகர் விக்னேஷ் சிவன் தரப்பு அஜித்திடம் சொன்ன கதை பிரம்மாண்டமான கதை குறுகிய காலத்தில் அதை எடுக்க இயலாது அதனால் நாள் தான் நடிகர் அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் என்று பொய்யான தகவலை பரப்பி வருவதாக பல முன்னணி ஊடகவியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus