திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

  • January 2, 2023 / 10:01 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . பத்து தல சிம்புவின் 48வது படம் . தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது .

இந்நிலையில் தற்போது பத்து தல படம் 2023 மார்ச் 30 – ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துளள்து.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus