• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சீரியலில் கமிட்டாகியுள்ளார் யாஷிகா ஆனந்த்!

சீரியலில் கமிட்டாகியுள்ளார் யாஷிகா ஆனந்த்!

  • June 20, 2020 / 03:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சீரியலில் கமிட்டாகியுள்ளார் யாஷிகா ஆனந்த்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற யாஷிகா ஆனந்த், 2016ம் ஆண்டு வெளிவந்த “கவலைவேண்டாம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

நடிகர் மகத் இயக்கத்தில் “இவன் தான் உத்தமன்” படத்திலும், நரேஷ் சம்பத் இயக்கத்தில் “ராஜபீமா” படத்தில் ஒரு பாடலிலும் தற்போது நடித்து வந்தவர். லாக்டவுனுக்கு பிறகு இந்த படங்கள் திரைக்குவரும்.

இவர் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் வரும் ‘மாயா’ என்ற சீரியலில் நடிக்கத்தொடங்கினார். அதைத் தொடர்ந்து தற்போது சன்டிவி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் “ரோஜா”என்ற சீரியலில் கமிட்டாகி உள்ளதாக செய்தி வந்துள்ளது.

yashika anand in Roja serial1

சுமார் 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து யாஷிகா ஆனந்த் தோன்றவுள்ளார்.

லாக்டவுன் காரணமாக சீரியல் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 30 ஆம் தேதிக்கு மேல் இந்த சீரியல் ஷூட்டிங் தொடங்கும்போது யாஷிகா ஆனந்த் நடிப்பார் என்று செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Roja serial
  • #yashika
  • #yashika anand

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் யாஷிகா!

‘KACHA BADAM’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்!

கருப்பு கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ யாஷிகா!

“நீ இன்னும் சாகவில்லையா?”ன்னு கேட்ட ரசிகர்… யாஷிகா சொன்ன உருக்கமான பதில் என்ன தெரியுமா?

“உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்”… கார் விபத்தில் உயிரிழந்த தோழியின் வீடியோவை வெளியிட்ட யாஷிகா!

“95 நாட்களுக்கு பிறகு எழுந்து நடக்க முயற்சி செய்கிறேன்”… மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட யாஷிகா!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version