• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உடம்பில் இத்தனை தையல் போட்டிருக்காங்களா?… மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட யாஷிகா!

உடம்பில் இத்தனை தையல் போட்டிருக்காங்களா?… மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட யாஷிகா!

  • August 16, 2021 / 04:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உடம்பில் இத்தனை தையல் போட்டிருக்காங்களா?… மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட யாஷிகா!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்த படம் ‘கவலை வேண்டாம்’. அதன் பிறகு ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் ‘ஸ்ருதி’ என்ற கதையின் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு பிறகு ‘பாடம்’ என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்திருந்தார். பின், யாஷிகாவின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார்.

இப்போது, யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், கடமையை செய், பாம்பாட்டம், சல்பர்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது.

காரில் யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தார். இதனைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடன் காரில் பயணித்த அமீர், சையது இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின், அதிவேகமாக கார் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி, யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழி வள்ளி ஷெட்டி பவானியின் மரணம் குறித்து உருக்கமான பதிவை போட்டிருந்தார். இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் யாஷிகாவை திட்டியும், சில ரசிகர்கள் யாஷிகாவுக்கு ஆறுதல் சொல்லியும் கமென்ட்ஸ் போட்டனர். தற்போது, மருத்துவமனையில் எடுத்த வீடியோவை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor yashika anand
  • #Actress yashika anand
  • #yashika
  • #yashika anand

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த யாஷிகா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த யாஷிகா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் யாஷிகா!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் யாஷிகா!

அடேங்கப்பா… ‘பிக் பாஸ்’ நடிகை யாஷிகா ஆனந்தின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ்’ நடிகை யாஷிகா ஆனந்தின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

‘KACHA BADAM’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்!

‘KACHA BADAM’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்!

கருப்பு கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ யாஷிகா!

கருப்பு கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ யாஷிகா!

“நீ இன்னும் சாகவில்லையா?”ன்னு கேட்ட ரசிகர்… யாஷிகா சொன்ன உருக்கமான பதில் என்ன தெரியுமா?

“நீ இன்னும் சாகவில்லையா?”ன்னு கேட்ட ரசிகர்… யாஷிகா சொன்ன உருக்கமான பதில் என்ன தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version