• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் ‘கே.ஜி.எஃப் 2’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் ‘கே.ஜி.எஃப் 2’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • March 27, 2022 / 07:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகும் ‘கே.ஜி.எஃப் 2’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவரின் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதியே இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு (2021) ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

யாஷின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லரை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

The world is my territory, says the SULTHAN

Unleashing #KGFChapter2Trailer 🔥

Kannada: https://t.co/dOGoU5WjTm
Telugu: https://t.co/is7JIZGABl
Tamil – https://t.co/w4fyaRGOw1
Malayalam: https://t.co/fpNSr3tS3q#KGFChapter2 @thenameisyash @prashanth_neel @VKiragandur pic.twitter.com/e4PZ920QnV

— Hombale Films (@hombalefilms) March 27, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kgf 2 trailer
  • #kgf 2 trailer review
  • #yash's kgf 2
  • #yash's kgf 2 trailer review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 40 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 40 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 36 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 36 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 30 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 30 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 29 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 29 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 18 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 18 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1000 கோடி கிளப்பில் இணைந்த ‘கே.ஜி.எஃப் 2’ … ஹேப்பி மோடில் யாஷின் ரசிகர்கள்!

1000 கோடி கிளப்பில் இணைந்த ‘கே.ஜி.எஃப் 2’ … ஹேப்பி மோடில் யாஷின் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version