விராட் கோஹ்லிக்கு இணையாக பயிற்சி செய்யும் யோகி பாபு !

  • December 2, 2022 / 10:53 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு . நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாரிசு , ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் . இது தவிர தலைநகரம் 2 , சூரப்புலி , வெள்ளை உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் .

யோகி பாபு சினிமாவை தவிர கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடையவர் . இவர் சினிமாவில் பிரபலம் ஆவரத்துக்கு முன்பு இவர் தொடர்ச்சியாக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பழக்கம் உடையவர் . மட்டை வீசுவதில் யோகி பாபு சிறந்து விளங்குகிறார் .

இவர் படப்பிடிப்பு இடையே ஓய்வு நேரம் போது கிரிக்கெட் விளையாடி மகிழ்வார் . தற்போது யோகி பாபு நெட் ப்ராக்டீஸ் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது . பல வித்தியாசமான ஷாட்களை யோகி பாபு பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus