யோகி பாபு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடட்டம் ! வைரலாகும் புகைப்படங்கள் !!

  • December 28, 2022 / 02:33 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு . நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாரிசு , ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் . இது தவிர தலைநகரம் 2 , சூரப்புலி , வெள்ளை உள்ளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் .

இந்நிலையில் யோகி பாபு தனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார் . இந்த நிகழ்ச்சியில் நடிகர், இயக்குநர் பார்த்திபன் , சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , நகைச்சுவை நடிகர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர் .

இந்த நிகழ்ச்சி பற்றி தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவிட்டுள்ளது : – வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus