• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட 10 இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் படம்… இயக்கப்போவது யார் தெரியுமா?

ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட 10 இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் படம்… இயக்கப்போவது யார் தெரியுமா?

  • August 25, 2021 / 01:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட 10 இயக்குநர்கள் இணைந்து தயாரிக்கும் படம்… இயக்கப்போவது யார் தெரியுமா?

சினிமாவில் 10 டாப் இயக்குநர்கள் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், சசி, வசந்த பாலன், லிங்குசாமி இணைந்து ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘ரெயின் ஆன் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Rain on films).

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதில் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம், கைதி, மாஸ்டர்’ ஆகிய மூன்று படங்களுமே மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இப்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் ‘விக்ரம்’. இதில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் விஜய் சேதுபதி, நரேன், ஃபஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AR Murugadoss
  • #balaji sakthivel
  • #Directors
  • #Gautham Menon
  • #Lingusamy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version