• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பாடல் !

பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பாடல் !

  • September 1, 2022 / 05:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரின்ஸ் படத்திலிருந்து வெளியான பாடல் !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது .

இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரின்ஸ் என தலைப்பு வைத்து இருந்தார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு மொழி கற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .’பிரின்ஸ்’ படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #1st single from Prince movie released !
  • #Prince movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 15 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 15 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 14 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 14 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 11 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 11 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 8 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 8 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 7 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….பிரின்ஸ் படத்தின் முதல் 7 நாள் வசூல் இத்தனை கோடியா ?

‘பிரின்ஸ் ‘ படம்   எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன ?

‘பிரின்ஸ் ‘ படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version