• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘இவருக்கு என்ன தெரியும்? எனக்கு தகுதி இருக்கா? இல்லையான்னு?’… கடுப்பான 3 போட்டியாளர்கள்!

‘இவருக்கு என்ன தெரியும்? எனக்கு தகுதி இருக்கா? இல்லையான்னு?’… கடுப்பான 3 போட்டியாளர்கள்!

  • December 17, 2020 / 07:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘இவருக்கு என்ன தெரியும்? எனக்கு தகுதி இருக்கா? இல்லையான்னு?’… கடுப்பான 3 போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக் மற்றும் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஆஜித் மூவரும் ஆரி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாலாஜி “டைட்டில் win பண்றதுக்கு உனக்கு, இவனுக்கு, எனக்கு தகுதியில்லைன்னு சொல்லியிருக்காரு. வீட்ல யாருக்குமே தகுதி இல்ல அவரைத் தவிர. இவருக்கு என்ன தெரியும்? எனக்கு தகுதி இருக்கா? இல்லையான்னு? நான் கேட்டனா உங்ககிட்ட கப் கொடுங்கன்னு” என்று சொல்கிறார்.

பின், ஆஜித் “70 days-க்கு அப்புறமும் நான் involved இல்லையாம். involved-ஆ இல்லாம தான் ஆடியன்ஸ்லாம் இப்போ நீ இருப்பா வீட்டுக்குள்ளன்னு சொல்லியிருக்காங்களா?” என்று சொல்கிறார். அதன் பிறகு ரம்யா “நீங்க இன்னொருத்தங்க worst-ன்னு சொல்லி சொல்லி தன்னை best-ன்னு காட்டுறது வந்து எனக்கு அது வந்து ஒரு” என்று சொல்கிறார். பின், பாலாஜி “சத்தியமா இது தான் individual game-ன்னா நான் group ஆகிக்கிறேன்ங்க. சத்தியமா சொல்றேன் நான் groupism-ஏ பண்ணிக்குறேன் இந்த வீட்ல. என் group-ல யாரெல்லாம் சேரணும்னு நினைக்குறீங்களோ சேரலாம்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#Day74 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/kk980QpWMq

— Vijay Television (@vijaytelevision) December 17, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #3 contestants
  • #aari
  • #Bigg Boss 4

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘பிக் பாஸ் 4’யின் வின்னரான ஆரியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 5’ வருண்… வைரலாகும் ஸ்டில்!

‘பிக் பாஸ் 4’யின் வின்னரான ஆரியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 5’ வருண்… வைரலாகும் ஸ்டில்!

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version