• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘களத்தூர் கண்ணம்மா’ டு ‘இந்தியன் 2’… 61 வருட கமலிஷம் ஸ்பெஷல் DP-யை வெளியிட்ட பிரபலங்கள்!

‘களத்தூர் கண்ணம்மா’ டு ‘இந்தியன் 2’… 61 வருட கமலிஷம் ஸ்பெஷல் DP-யை வெளியிட்ட பிரபலங்கள்!

  • August 11, 2020 / 09:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘களத்தூர் கண்ணம்மா’ டு ‘இந்தியன் 2’… 61 வருட கமலிஷம் ஸ்பெஷல் DP-யை வெளியிட்ட பிரபலங்கள்!

திரையுலகில் ஒரு கலைஞன் தான் செய்ய நினைத்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கமல் ஹாசன் திரையுலகில் சாதித்த விஷயங்களின் லிஸ்ட் மிகப் பெரியது.

1960-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ‘களத்தூர் கண்ணம்மா’-வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். நாளையுடன் (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் வெளியாகி 61 ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது, ‘உலக நாயகன்’கமல் ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் common dp-யை பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஸ்பெஷல் common dp சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ என இரண்டு திரைப்படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘இந்தியன் 2’வை ஷங்கர் இயக்குகிறார். ‘தலைவன் இருக்கின்றான்’-ஐ கமலே இயக்க உள்ளார்.

Here you go, the Common DP to celebrate a great human, the visionary, an extraordinary actor and an amazing director, the encyclopedia, the Pride of Indian cinema, the Legendary @ikamalhaasan's 61 glorious years in Indian cinema!#61YearsOfKamalismCDP pic.twitter.com/Ol9s7Y7lqg

— Raaj Kamal Films International (@RKFI) August 11, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kamal Hassan
  • #kamalism

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த  புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

கமலை இயக்க தயங்கிய பாலா !

கமலை இயக்க தயங்கிய பாலா !

நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version