• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » கமலை இயக்க தயங்கிய பாலா !

கமலை இயக்க தயங்கிய பாலா !

  • November 21, 2022 / 12:28 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமலை இயக்க தயங்கிய பாலா !

இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நாச்சியார் . இந்த படத்தில் ஜோதிகா , ஜி.வி.பிரகாஷ் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா வைத்து படம் இயக்கினார் . இந்த படம் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் . ஆனால் இந்த படம் சரியாக எடுக்கப்படவில்லை என்று கூறி படத்தை தயரிப்பாளர் நிராகரித்துவிட்டார் .

அதன் பிறகு அந்த படம் ஒ.டி.டி -யில் வெளியானது . இந்நிலையில் பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது . முன்னதாக இயக்குனர் பாலா எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை படமாக்க முயன்றார் .

பாலா குற்றப்பரம்பரை நாவலை படமாக்க முதலில் எண்ணியபோது நடிகர் கமலை இந்த படத்தில் நாயகனாக நடிக்க வைக்க முயன்றுள்ளார் அதனால் வேல ராமமூர்த்தியை கமலிடம் கதை சொல்ல வைத்துள்ளார் . கமலுக்கு கதை பிடித்து போக உடனே அந்த படத்திற்கு சரி சொல்லிவிட்டார் .

ஆனால் இயக்குனர் பாலா அடுத்த கட்ட முயற்சிக்கு கமலிடம் பேசவில்லை இதற்கு நடிகர் கமல் இந்த படத்தில் நடித்தால் அவரின் தலையிடு அதிகமாக இருக்கும் என்று பாலா எண்ணியுள்ளார் . எனவே கமலை இயக்க வேண்டாம் என்ற முடிவை பாலா எடுத்துவிட்டார் என்ற செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Bala
  • #kamal Hassan
  • #Why did director Bala reject Kamal hassan ?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த  புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

‘வணங்கான்’ படத்திலிருந்து விலகிய சூர்யா… அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் பாலா!

‘வணங்கான்’ படத்திலிருந்து விலகிய சூர்யா… அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் பாலா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version