தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கிய கடைசி படமான ‘சண்டக்கோழி 2’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.
இயக்குநர் லிங்குசாமி இயக்கி வரும் புதிய படம் ‘தி வாரியர்’. இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடிக்கிறார். இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம். இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் ராம் போதினேனிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான ஆதி நடிக்கிறார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தை வருகிற ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.