• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சசிக்குமாரின் ‘காரி’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சசிக்குமாரின் ‘காரி’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

  • June 18, 2022 / 04:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சசிக்குமாரின் ‘காரி’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இவர் நடிப்பில் ‘நாநா, பரமகுரு, காரி, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘காரி’ படத்தை இயக்குநர் ஹேமந்த் இயக்கி வருகிறார்.

இதில் சசிக்குமாருக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் JD.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகி நீடு, ராம்குமார், சம்யுக்தா, பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து வரும் இதற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kaari trailer
  • #kaari trailer review
  • #sasikumar
  • #sasikumar's kaari trailer review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்..  அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்.. அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

சசிக்குமரின் ‘அயோத்தி’யை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

சசிக்குமரின் ‘அயோத்தி’யை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

அடேங்கப்பா… 15 நாட்களில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 15 நாட்களில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version