• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 30, 2022 / 11:02 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது இவர் இயக்கியிருக்கும் பிரம்மாண்டமான படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த படத்தின் முதல் பாகம் (PS – 1) இன்று (செப்டம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#PS1review #PonniyinSelvan is not just a movie , it's a golden epic on Silver Screen pic.twitter.com/nYOU9fIkNR

— Abhis (@abhishGa) September 30, 2022

#PS1 #PonniyinSelvan #PonniyinSelvan1 Best part of the movie is that it stays true to the novel. No unnecessary mass scenes. 1st half though flat but keeps you hooked. Second half has lot of action but the CG work especially the climax could have been better. Overall good

— Hari (@HariraamTrajan) September 30, 2022

Vibing #PonniNadhi song after #PonniyinSelvanFDFS

Movie vera level – second half Tharam #PonniyinSelvan #Trisha #TrishaKrishnan #ChiyaanVikram #AadhithaKarikalan #ArulmozhiVarman #Kundhavai #Nandhini pic.twitter.com/5SIwZSsmn3

— Mrs.Karikalan (@Mrs_karikalan) September 30, 2022

#PonniyinSelvan Whata movie, every frame, every music, every line is pure Art First time seeing whole theatre erupts for every scene pic.twitter.com/wDeWaqk8Y2

— vicky (@vicky94107770) September 30, 2022

#PonniyinSelvan – Pride of Kollywood #AllTimeBlockbuster guaranteed.

— Rimas Razeek (@rimasafridi) September 30, 2022

#PS1 #PonniyinSelvan1 The best periodic drama I've watched! Slower sequences and story takes time to settle. But once it takes off, there's no stopping the #PonniyinSelvan

— The Dark Racer (@dark_racer66) September 30, 2022

#PonniyinSelvan லாம் ஒரு periodic flim மாதிரியே இல்ல ப்ரோ

Periodic flim னா வேற எப்படி ப்ரோ எடுக்கனும்

ஒரு 1.5 டன் லிங்கத்தை ஒத்த கையில தூக்கனும், 100டன் சிலைய ஒத்த கையில இழுக்கனும், 4 டன் எருமைய ஒத்த கையால கொல்லனும் ப்ரோ pic.twitter.com/aas0t7Ntkq

— Broken (@br00ken007) September 30, 2022

பாகுபலி , KGF னு நமக்கு கீழ இருந்த சினிமா Industry 1000 வசூல் பண்ண அண்ணாந்து பார்த்தோம். இப்போ நம்ம நேரம் #PS1 வெற்றியோடு வா சோழா #PonniyinSelvanFDFS #PonniyinSelvan rating 10/9.5 ❤️ pride of Tamil cinema pic.twitter.com/4DLxd93TKi

— Chandruvijay (@Chandrusurya16) September 30, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maniratnam
  • #maniratnam's ponniyin selvan part 1 movie review
  • #Ponniyin Selvan
  • #ponniyin selvan part 1 movie review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life :  மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

Thug Life : மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

trending news

latest news

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version