• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • January 17, 2024 / 12:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2 & 3’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர்கள் அன்பறிவு படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என 6 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தக் லைஃப்’ கமலின் கேரியரில் 234-வது படமாம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 22-ஆம் தேதியிலிருந்து சென்னையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kamal Haasan
  • #maniratnam
  • #Thug Life

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Amaran :  கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

trending news

latest news

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version