• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • October 12, 2022 / 10:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு கெளதம் மேனனுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #vendhu thanindhathu kaadu
  • #writer jeyamohan's salary for silambarasan's vendhu thanindhathu kaadu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோ!

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோ!

அடேங்கப்பா… STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ சேட்டிலைட் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘கலைஞர் டிவி’?

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ சேட்டிலைட் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘கலைஞர் டிவி’?

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘அமேசான் ப்ரைம்’?

STR-யின் ‘வெந்து தணிந்தது காடு’ டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘அமேசான் ப்ரைம்’?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version