• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் “தேவராளன் ஆட்டம் ” வீடியோ பாடல் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் “தேவராளன் ஆட்டம் ” வீடியோ பாடல் !

  • October 28, 2022 / 08:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின்  “தேவராளன் ஆட்டம்  ” வீடியோ பாடல் !

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை , கேரளா ,கர்நாடகா , மும்பை டெல்லி என்று அடுத்து அடுத்து தொடர் பயணங்கள் செய்து வந்தனர் .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து தேவராளன் ஆட்டம் என்கிற பாடலின் வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Jayam Ravi
  • #Actor Karthi
  • #Actor Vikram
  • #devaralan attam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா! இத்தனை கோடியா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் விக்ரம்!

அடேங்கப்பா! இத்தனை கோடியா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் விக்ரம்!

விக்ரமுடன் நேருக்கு மோதப்போகும் நடிகர் யார் தெரியுமா ?

விக்ரமுடன் நேருக்கு மோதப்போகும் நடிகர் யார் தெரியுமா ?

கார்த்திக்கு கதை சொன்ன  பிளாக்பஸ்டர் இயக்குநர்  !

கார்த்திக்கு கதை சொன்ன பிளாக்பஸ்டர் இயக்குநர் !

அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த  வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பிலிருந்து வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பிலிருந்து வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version