• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

  • December 1, 2022 / 11:17 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த  வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது . துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கலையரசன் நடிப்பில் இந்த படம் வெளியானது .. பா.ரஞ்சித்தின் வழக்கமான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக டென்மா பணியாற்றினார் . நட்சத்திரம் நகருகிறது 31 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் படம் இயக்கி வருகிறார் .

நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கோப்ரா . இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார் . பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது . படப்பிடிப்பில் இருந்து படத்தின் நாயகியான பார்வதி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்த படம் வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vikram
  • #Director Pa Ranjith
  • #Parvathy
  • #Thangalan
  • #The amazing click Parvathy in the shooting of Thangalan!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா! இத்தனை கோடியா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் விக்ரம்!

அடேங்கப்பா! இத்தனை கோடியா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய நடிகர் விக்ரம்!

தங்களான் படத்தில் நடிக்க விக்ரம் வாங்கும் சம்பளம் ?

தங்களான் படத்தில் நடிக்க விக்ரம் வாங்கும் சம்பளம் ?

விக்ரமுடன் நேருக்கு மோதப்போகும் நடிகர் யார் தெரியுமா ?

விக்ரமுடன் நேருக்கு மோதப்போகும் நடிகர் யார் தெரியுமா ?

அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தங்களான் படப்பிடிப்பிலிருந்து வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பிலிருந்து வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின்  “தேவராளன் ஆட்டம்  ” வீடியோ பாடல் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் “தேவராளன் ஆட்டம் ” வீடியோ பாடல் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version