அஷ்வின் குமார் – கோவை சரளா நடித்துள்ள ‘செம்பி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
December 30, 2022 / 09:31 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘செம்பி’. இந்த படம் இன்று (டிசம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இதில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார், கோவை சரளா, தம்பி இராமையா ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
வதந்திகளை நம்பாதீர்கள்!! #sembi பாருங்கள்… எங்கள் #AshwinKumar எப்படி வதந்திகளை முறியடித்து உண்மைக்கு துணை நிற்கிறார் என்று!! @i_amak You made it man!! Watch sembi in theatres near you pic.twitter.com/Gq50Lu2v2p
@i_amak movie paathachu! Feel so emotional nd proud of you. You seemed natural in all the scenes. Each nd every1 gonna love this movie,ur character plus ur acting too rmba rmba feel contented.. Long way to go Champ Keep reaching heights#AshwinKumar#Sembipic.twitter.com/9SBuXgOQcF
#KovaiSarala mam, grown seeing u a female comedian nd this changeover as veerathaiyi is something extraordinary Expressions was damn good,pinniteenga, ofcourse the nadipu ratchasi u r #Nila papa child prodigy,Proved well with her acting nd emotions #Sembi
Enjoyed the Movie really!! Thambi @i_amak You have done really well…Expressions and fight sequence everything awesome Kovai sarala amma and Nila pappa both nailed it#Ashwinkumar#Sembipic.twitter.com/haCHyUCXjK
Ending this year on a positive note b a beginning of something best for the upcoming year Champ Hopes, positive impact, respect on you multiplied now..We are with you always ♥️✨ keep winning more! #PeoplesLove@i_amak#Ashwinkumar#Sembi