• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » லியோ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாட்டம் ?

லியோ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாட்டம் ?

  • February 18, 2023 / 06:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லியோ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாட்டம்  ?

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் விஜய் 67 படத்தின் படப்பிடிப்பில் படத்தின் கலை இயக்குநர் சதிஷ்குமாரின் பிறந்த நாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் . தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது .

Have a Bloody sweet Blast @ArtSathees ney.
Happy Birthday ❤️.#Leo pic.twitter.com/zxz1mn5iWC

— Rathna kumar (@MrRathna) February 17, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #birthday celebration in leo movie shooting spot !
  • #leo movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

‘தளபதி’ விஜய் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘லியோ’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘தளபதி’ விஜய் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘லியோ’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’ படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை இத்தனை கோடியா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’ படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை இத்தனை கோடியா?

லோகேஷ் படத்தில் கைகோர்க்கும் லெஜெண்ட்  சரவணன் !

லோகேஷ் படத்தில் கைகோர்க்கும் லெஜெண்ட் சரவணன் !

லியோ  படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ  படத்தை இயக்க  லோகேஷுக்கு  பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா ?

லியோ படத்தை இயக்க லோகேஷுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா ?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version