• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » சசிக்குமாரின் ‘அயோத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சசிக்குமாரின் ‘அயோத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 3, 2023 / 06:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சசிக்குமாரின் ‘அயோத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இவர் நடிப்பில் ‘அயோத்தி, நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அயோத்தி’ திரைப்படம் இன்று (மார்ச் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

இதற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி பிரச்சினைக்கு
"அப்துல் மாலிக்" தீர்வு
காணும் அற்புத திரைப்படம்…#அயோத்தி #Ayothi

வந்தாரை
வாழவைக்கும் தமிழகம்@SasikumarDir @dir_Mmoorthy@tridentartsoffl @dadalakhmi2021@preethi_asrani @VijaytvpugazhO@NRRaghunanthan @Sanlokesh@sherif_choreo @DineshSubbaray1 pic.twitter.com/DOojc8fpDy

— Sasikumar Fans Club (@Sasikumar_FC) March 3, 2023

#Ayothi – Sasi mams comeback. Semaya irukku.

— Neel SK (@_N33l) March 3, 2023

#Ayothi movie review@SasikumarDir in a good story after a long time

+ve's
Direction
Writing – Emotions conveyed beautifully@SasikumarDir
Supporting characters especially e girl
Pugazh
Music

-ve's
Short film content, drags

A good debut by #Mandiramoorthy

Rating 2.75 / 5 pic.twitter.com/ptkFkVKQG4

— sathiyasodhanai (@sathiyasodhanai) March 3, 2023

#Ayothi Movie Nallaruku Bro

— Sameer Ahamed (@sameer_ahamed48) March 3, 2023

2023 ல பார்த்த ஒரு அருமையான படைப்பு .வாழ்த்துக்கள் அண்ணா @SasikumarDir #Ayodhi pic.twitter.com/carPeNml45

— Vikram karthi (@Devakarthi15) March 3, 2023

#Ayodhi is comeback movie for @SasikumarDir sir after so many duds. Meaningful and emotional movie. Congrats @tridentartsoffl for producing the movie.

— Varun (@varusath2003) March 3, 2023

#Ayothi Won !!!! @SasikumarDir 's comeback

— Maari (@MaariTweet) March 3, 2023

மனிதம் சொல்லும் கதை எதிர்பார்ப்பு இல்லமா போயிட்டு கணத்த இதயத்தோடு தியேட்டர விட்டு வெளிய வந்தேன் #Ayothi @SasikumarDir @VijaytvpugazhO யதார்த்தாமான நடிப்பு @NRRaghunanthan பாடலும் பிண்ணணி இசையும் பெரிய பலம் @tridentartsoffl #manthiramoorthy சிறந்த படைப்பு

— Ram Ganesh (@krathaganhere) March 3, 2023

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ayothi
  • #ayothi movie
  • #ayothi movie review
  • #sasikumar
  • #sasikumar's ayothi movie review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்..  அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்.. அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

சசிக்குமரின் ‘அயோத்தி’யை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

சசிக்குமரின் ‘அயோத்தி’யை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… 15 நாட்களில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 15 நாட்களில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

3 months ago
Bizzo Casino Review: An Honest Look at What This Casino Offers Players

Bizzo Casino Review: An Honest Look at What This Casino Offers Players

5 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version