சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பசுபதி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘தண்டட்டி’ இன்று (ஜூன் 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Fun – filled village drama. Watchable #Thandatti .
— saravanan (@ssaran75) June 23, 2023
My ★½ review of Thandatti on Letterboxd https://t.co/iwdBiqsLu9
— SIR. சுல்தான் (@jillu_offl) June 23, 2023
• #Thandatti |
குடும்பங்கள் கொண்டாடும் ஒரு அருமையான திரைப்படம்!!
குடும்பங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த திரைப்படத்தில் இருக்கும்!!
இந்த விடுமுறையில் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம் இது!!#தண்டட்டி
@Dir_RamSangaiah @Prince_Pictures @PasupathyMasi… pic.twitter.com/gBmCDBCFoj— Hari™ (@Hari_Socialist) June 23, 2023
மக்களே #தண்டட்டி இன்னிக்கி ரிலீஸ் ஆகி இருக்கு பாருங்க ரொம்ப ஜாலியான ஒரு படம் #Thandatti in theatres FROM TODAY. pic.twitter.com/8HoLcNYnfr
— RamKumarr (@ramk8060) June 23, 2023