• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » அடேங்கப்பா… துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

  • August 25, 2023 / 01:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடித்த புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ நேற்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.17.05 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dulquer Salmaan
  • #dulquer salmaan's king of kotha day 1 box office collection
  • #king of kotha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sita Ramam :  ரீ-ரிலீஸாகும் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்த ‘சீதா ராமம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lucky Baskhar : 4 மொழிகளில் உருவாகும் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’… வெளியானது சூப்பரான ஃபர்ஸ்ட் லுக்!

அடேங்கப்பா… 4 நாட்களில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… இதில் துல்கர் சல்மானின் கேரக்டர் ஸ்கெட்ச் இதுதான்!

துல்கர் சல்மான் கேங்ஸ்டராக நடித்துள்ள ‘கிங் ஆஃப் கோதா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version