• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • November 22, 2023 / 07:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.தருவ நட்சத்திரம் :

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.80’ஸ் பில்டப் :

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் ’80’ஸ் பில்டப்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.கல்யாண் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராதிகா ப்ரீத்தி, கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மயில்சாமி, முனிஸ்காந்த், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.ஜோ :

ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஜோ’. இந்த படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.லாக்கர் :

விக்னேஷ் சண்முகம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘லாக்கர்’. இந்த படத்தை இயக்குநர்கள் ராஜசேகர்.என் – யுவராஜ் கண்ணன் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் விக்னேஷ் சண்முகத்துக்கு ஜோடியாக நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

5.குய்கோ :

விதார்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘குய்கோ’. இந்த படத்தை இயக்குநர் டி.அருள் செழியன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோலில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். இதனை ‘AST பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

6.சில நொடிகளில் :

ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’. இந்த படத்தை இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் யாஷிகா ஆனந்த், புன்னகை பூ கீதா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #80's Buildup
  • #Dhruva Natchathiram
  • #Joe
  • #locker

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Joe : சூப்பர் ஹிட்டான ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Joe : சூப்பர் ஹிட்டான ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Joe : 5 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 5 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

80’s Buildup : அடேங்கப்பா… ’80’ஸ் பில்டப்’-க்காக சந்தானம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

80’s Buildup : அடேங்கப்பா… ’80’ஸ் பில்டப்’-க்காக சந்தானம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Joe : 4 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 4 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Joe : 3 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Joe : 3 நாட்களில் ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version