ஸ்ரேயா மார்பு பற்றி கமெண்ட்.. கணவரின் கூல் பதில்…!
April 18, 2020 / 07:45 PM IST
|Follow Us
நேரலையில் ஸ்ரேயாவின் உடல் குறித்து ஆபாசமான கருத்துக்களை ரசிகர் ஒருவர் தெரிவிக்க, ஸ்ரேயாவின் கணவர் அதனை கூலாக கையாண்ட விதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சிக்கியுள்ள ஸ்ரேயா, சமீபத்தில் தனது கணவருக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறியும், அதிலிருந்து அவர் மீண்டு வந்த கதையையும் பகிர்ந்திருந்தார். யோகா, தியானம், சமையல், திரைப்படங்களைப் பார்ப்பது போன்றவற்றில் தன்னை மும்முரமாக வைத்திருக்கும் ஸ்ரேயா, லாக்டவுனில் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். தற்போது ஸ்பெயினிலுள்ள பார்சிலோனாவில் தனது கணவர் ஆந்த்ரே கோஷீவ்வுடன் வசித்து வரும் ஸ்ரேயா சரண், சமீபத்தில் லைவ் ஒன்றில் தன்னுடைய கணவருடன் தோன்றினார்.
சீண்டிய ரசிகர்: ‘கூல்’ ஆக கையாண்ட ஸ்ரேயா கணவர்!
அப்போது ஒரு வெறிப்பிடித்த ரசிகர், ஸ்ரேயா கணவருடன் இருக்கிறார் என்று கூட யோசிக்காமல், உங்களின் மார்பகங்கள் சூப்பராக இருக்கிறது என்று லைவ் கமெண்டில் பதிவிட்டிருந்தார். கமெண்டுகளை அவசரமாக படித்து வந்த ஸ்ரேயா, வேகத்தில் இந்த கமெண்ட்டையும் படித்து விட்டார். படித்த வேகத்தில் அவரது கணவரை அவர் பார்த்தார், அவரிடமும் இதனை பகிர்ந்தார். சில வினாடிகள் யோசித்த அவர், ஆமாம் நானும் உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன் என்று கூறினார். இதனை சற்றும் எதிர்ப்பாராத ஸ்ரேயா, சிரிப்பை அடக்கமுடியாமல் “நெஸ்டி ஃபெலோஸ்” என்று கூறிவிட்டு அடுத்த கமெண்டிற்கு சென்று விட்டார்.
Comment: I love your boobs
Shriya: Where can you see my boobs now here. Shut up
Hubby: No no, I agree with you random guy. Her boobs are awesome More comments on her body please. Go
இவ்வளவு ஸ்போர்டிவ் ஆன ஆளுக்காடா treatment தர மாட்றீங்க ?
மனைவியிடன் அங்கத்தை பற்றி பேசிய நபரை ஸ்ரேயாவின் கணவர் திட்டுவார் என்று எதிர்ப்பாத்த நிலையில், அந்த சூழ்நிலையை கூலாக கையாண்ட அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் அதிகரித்து வருகிறது. இதே நம்மூர் நடிகைகளிடம் இந்த மாதிரி யாராவது லைவில் கூறியிருந்தால், நினைத்துப்பாருங்கள்… அதுவும் அவரின் கணவருடன் இருக்கும் போது… நினைக்கும் போதே பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.