• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » காவல்துறையினரின் தியாகத்திற்கு நன்றி சொன்ன நடிகை..!

காவல்துறையினரின் தியாகத்திற்கு நன்றி சொன்ன நடிகை..!

  • May 13, 2020 / 01:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காவல்துறையினரின் தியாகத்திற்கு நன்றி சொன்ன நடிகை..!

கடும் வெயிலிலும் நின்று கொண்டு உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

Actress whom said thanks to the police Dept

தன்னையும், தன் குடும்பநலனையும் பார்க்காமல் கொரோனா காலத்தில் மக்களுக்காக இரவு பகலாக உழைத்துவரும் காவல் துறையினருக்கு தானும், சமூகமும் பெரிய கடன் பட்டிருப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/varusarath/status/1259140500499525633?s=20

”காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு அவ்வளவு கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல் எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. கடும் வெயிலிலும் நின்று கொண்டு உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள் என வரலட்சுமி சரத்குமார் ட்விட்டர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Varalaxmi Sarathkumar
  • #Varu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிலம்பரசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிலம்பரசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Varalaxmi Sarathkumar : தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வரலக்ஷ்மி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!

Varalaxmi Sarathkumar : தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வரலக்ஷ்மி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

“நான் எனது உடல் எடையை குறைத்ததற்கு இதுதான் காரணம்” – வரலக்ஷ்மி சரத்குமார்!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘பையா’ படத்தின் ‘துளி துளி’ பாடலுக்கு நடனமாடி அசத்திய வரலக்ஷ்மி சரத்குமார்!

‘பையா’ படத்தின் ‘துளி துளி’ பாடலுக்கு நடனமாடி அசத்திய வரலக்ஷ்மி சரத்குமார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version