படத்தின் பூஜையில் ஒரு டைட்டில் வைத்து விட்டு, அதன்பின் சில காரணங்களால் அந்த தலைப்பை இறுதியில் படக்குழுவினர் மாற்றுவார்கள்.
அப்படி மாற்றப்பட்ட 25 பெரிய தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. அச்சம் என்பது மடமையடா = சட்டென்று மாறுது வானிலை

2. சத்ரியன் = முடி சூட மன்னன் {விக்ரம் பிரபு நடித்த படம்}

3. தியா = கரு

4. புரியாத புதிர் = மெல்லிசை

5. வரலாறு = காட்ஃ பாதர்

6. பசங்க 2 = ஹைக்கூ

7. கற்றது தமிழ் = தமிழ் எம்.ஏ.,

8. விருமாண்டி = சண்டியர்

9. எந்திரன் = ரோபோட்

10. எம். மகன் = எம்டன். மகன்

11. சகலகலா வல்லவன் = அப்பாடக்கர்

12. உள்ளம் கேட்குமே = பெப்சி

13. காவலன் = பாடி கார்டு, காவல் காரன்

14. பொல்லாதவன் = இரும்பு குதிரை

15. தேவர் மகன் = நம்மவர்

16. ஜெமினி = ஏறுமுகம்

17. 16 வயதினிலே = மயில்

18. காக்கி சட்டை = டாணா

19. சகுனி = அரசியல் வாதி

20. என்னை அறிந்தால் = ஆயிரம் தோட்டாக்கள்

21. மாஸ் = மாசு என்கிற மாசிலாமணி

22. நம்ம வீட்டு பிள்ளை = எங்க வீட்டு பிள்ளை

23. ராவணன் = அசோகவனம்

24. ஹே ராம் = சத்திய சோதனை

25. தெய்வத்திருமகள் = தெய்வமகன்

