திரிஷாவை கழட்டி விட்ட பல்வாள்தேவனா தற்போது காதலிப்பது இவரை தான்..!
May 13, 2020 / 03:46 PM IST
|Follow Us
பல்வாள் தேவனா முதன்முறையாக தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ராணா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், பிரபல நடிகையான திரிஷாவை காதலித்து வந்தார். திரிஷாவை காதலித்த போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சென்னையில் எங்கு விட்டாலும் நான் திரிஷா வீட்டிற்கு சென்று விடுவேன் என கூறினார்.
அந்த அளவிற்கு காதலித்து வந்த இவர்கள் திடீரென தங்களது காதலை முறித்துக் கொண்டனர். இதனையடுத்து ராணா தற்போது வேறு ஒரு பெண்ணை காதலித்து வருகிறார்.
அது வேறு யாருமில்லை தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் என்பவர் தான். தற்போது தனது காதலியுடன் இருக்கும் புகைபடத்தை ராணா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.