• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிய பிரியா வாரியர் : கிண்டல்தான் காரணமா?

இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிய பிரியா வாரியர் : கிண்டல்தான் காரணமா?

  • May 21, 2020 / 10:41 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிய பிரியா வாரியர் : கிண்டல்தான் காரணமா?

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அந்தப் பாடலில் அவரது கண் சிமிட்டல் பலரையும் ஈர்த்தது. அதன் மூலம் சமூகவலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்த நிலையில் திடீரென வெளியேறியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிண்டல்கள் அதிகரித்து வந்ததே அவர் வெளியேறியதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அவர் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இன்ஸ்டாகிராமைத் தவிர்த்து மற்ற சமூகவலைதளங்களில் அவர் நீடித்து வருகிறார்.

மலையாள இயக்குநர் பிரசாந்த் மாம்பூலி இயக்கத்தில் பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் கதை மற்றும் தலைப்பை மாற்றக்கோரி போனி கபூர் வழக்கு தொடர்ந்திருப்பதால், நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Priya Prakash Varrier

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரியா பிரகாஷ் வாரியர்… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரியா பிரகாஷ் வாரியர்… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் வீடியோ!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் வீடியோ!

புலியை செல்லமாக தட்டிவிட்டு தூங்கவைக்கும் நடிகை !

புலியை செல்லமாக தட்டிவிட்டு தூங்கவைக்கும் நடிகை !

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

18 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

18 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

18 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

18 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version