• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

  • May 21, 2020 / 04:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

என்.டி.. ராமாராவின் பேரனும் பிரபல டோலிவுட் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை டோலிவுட் ரசிகர்கள் டிவிட்டரில் #HappyBirthdayNTR என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் என பலரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய சினிமா குடும்பத்தின் வாரிசான ஜூனியர் என்.டி.ஆர் 1983ம் ஆண்டு மே 20ம் தேதி என்.டி.ஆரின் மகனும் நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணாவுக்கு மகனாக பிறந்தார். தாத்தாவை போலவே டோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கும் அண்ணன் தாரக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சிறுவயதிலேயே தேசிய விருது பெற்ற ராமாயணம் படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆக்‌ஷனில் அசத்தி பல படங்களில் நடித்து வந்த ஜூனியர் என்.டி.ஆர்., 2017இல் வெளியான ஜெய் லவ குசா படத்தில் ராவண மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய பிறந்தநாள் ஹாஷ்டேக்குகளில் 13 மில்லியனுக்கும் மேல் டிவிட்டுகள் குவிந்து டிவிட்டரை திணறடித்து வருகின்றன. மேலும், சமூக வலைதளம் முழுவதும் அண்ணனின் ஆட்சி தான்.

ஆக்‌ஷன், எமோஷன், பாடும் திறமை, சமூக அக்கறை, நகைச்சுவை திறன், நடனம், சமையல் கலை மற்றும் தொகுப்பாளர் என டோலிவுட்டின் சகலகலா வல்லவனாக ஜூனியர் என்.டி.ஆர் கலக்கி வருகிறார். ராஜமெளலியின் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்திற்கான தமிழ் டப்பிங்கையும் அண்மையில் ஜூனியர் என்.டி.ஆரே பேசியிருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு முதலே ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான நன்னக்கு பிரேமத்தோ எனும் ரொமான்டிக் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை ஜூனியர். என்.டி.ஆரை வாழ்த்தி வருகின்றனர். கொமரம் பீமின் ஆக்ரோஷத்தை அடுத்த ஆண்டு ரிலீசாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் காணலாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jr Ntr
  • #NTR

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version