• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நான் பார்த்த செம பாடி உங்களுடையது தான்: சர்ச்சை இயக்குநர் டவிட்

நான் பார்த்த செம பாடி உங்களுடையது தான்: சர்ச்சை இயக்குநர் டவிட்

  • May 21, 2020 / 06:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நான் பார்த்த செம பாடி உங்களுடையது தான்: சர்ச்சை இயக்குநர் டவிட்

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் சிக்ஸ் பேக் பாடியை பார்த்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு ஓரினச் சேர்க்கையாளராக மாறும் ஆசை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். சிக்ஸ் பேக் பாடியை காட்டி மிரட்டும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ஜூனியர் என்.டி.ஆரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் புகைப்படத்தை பார்த்த சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவோ இரண்டு சர்ச்சை ட்வீட்டுகளை போட்டுள்ளார்.

https://twitter.com/RGVzoomin/status/1262776775685234688?s=20

ஒரு ட்வீட்டில் ராம் கோபால் வர்மா கூறியதாவது, மியா மால்கோவாவிற்கு பிறகு நான் பார்த்த சிறந்த உடம்பு இது தான் என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில், ஹே தாரக், நான் ஓரினச் சேர்க்கையாளர் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு எனக்கு ஓரினச்சேர்க்கையாளர் ஆகும் ஆசை ஏற்பட்டுள்ளது. என்ன உடம்புய்யா என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா மட்டும் அல்ல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியும் ஜூனியர் என்.டி.ஆரின் உடம்பை பார்த்து இம்பிரஸ் ஆகி ட்வீட் செய்துள்ளார். ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த பாடி இது தான் என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jr Ntr
  • #NTR
  • #Ram Gopal varma
  • #RGV

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version