ஐதராபாத்தை சேர்ந்த டிசைனர் மிஹீகா பஜாஜுவும், பாகுபலி ராணாவும் காதலித்து வந்தார்கள். இதை ராணா சமூக வலைதளங்களில் தெரிவித்த நிலையில், இருவருக்கும் விரைவில் நிச்சயர்தார்த்தம் நடப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று நெருங்கிய உறவினர்கள் மத்தியில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள ராணாவின் தந்தை, அது நிச்சயதார்த்தம் இல்லை என்றும், ரோகா என்னும் பூமுடித்தல் விழா என விளக்கமளித்துள்ளார். எப்படியோ, இருவருக்கும் திருமணம் ஆகப்போவது உறுதி தான். சரி வாங்க அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை தற்போது பார்க்கலாம்.
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

