• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

  • November 24, 2020 / 04:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 22 ஜூலை 2005 ஆம் ஆண்டு நாகர்ஜுனா நடிப்பில் வெளியான “சூப்பர்” என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுஷ்கா ஷெட்டி.

தமிழில் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “ரெண்டு” படம் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷெட்டி அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால் மற்றும் பிரமாண்ட திரைப்படமான பாகுபலி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ஷெட்டி, தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது தமிழில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இவருக்கு எப்போது திருமணமாகும் என்று பலர் எதிர்பார்த்து வரும் நிலையில் இவர் சமீபத்தில் திருமணமான நடிகர் ராணா டகுபதி உடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் எனவும் ஒரு வதந்தி பரவி வந்தது.

ஆனால் இதை முறியடிக்கும் விதமாக அனுஷ்கா ராணா டகுபதி கல்யாணத்திற்கு வாழ்த்துக் கூறி ப்ரோ என்று குறிப்பிட்டு இணையதளத்தில் பதிவிட்டார். இதன் மூலம் இவர்களுக்கு இடையே காதல் இல்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anushka
  • #Rana Daggubati

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 5 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் நிகில் சித்தார்த்தாவின் ‘ஸ்பை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

வாவ்… அனுஷ்காவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சாம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

வாவ்… அனுஷ்காவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சாம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகை… ஷாக் மோடில் ரசிகர்கள்!

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகை… ஷாக் மோடில் ரசிகர்கள்!

விஷ்ணு – ராணா டகுபதி நடித்துள்ள ‘காடன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

விஷ்ணு – ராணா டகுபதி நடித்துள்ள ‘காடன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

இதுவரை யாரும் பார்த்திராத ராணா டகுபதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ராணா டகுபதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version