• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » எந்திரன் போட்டோவில் இருப்பது கிராஃபிக்ஸ் இல்லை.. நிஜ ரஜினிதான்…

எந்திரன் போட்டோவில் இருப்பது கிராஃபிக்ஸ் இல்லை.. நிஜ ரஜினிதான்…

  • June 25, 2020 / 04:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எந்திரன் போட்டோவில் இருப்பது கிராஃபிக்ஸ் இல்லை.. நிஜ ரஜினிதான்…

தமிழ் திரைப்படவுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்டமான திரைப்படம் “எந்திரன்”. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சிறந்த கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் பார்ப்பவர்களை வியக்க செய்தார்கள்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், டேனி டென்ஷோன்ங்பா, சந்தானம், கருணாஸ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆர்.ரத்னவேலு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தில் விஞ்ஞானி மற்றும் ரோபோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். எந்திரன் படம் பற்றிய விளம்பரங்களில், அப்போது ரோஜாப்பூவை ரோபோ வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. எந்திரன் படம் என்றாலே ரசிகர்களுக்கு அந்த புகைப்படம் ஞாபகம் வந்து விடும். பலரும் இந்த புகைப்படத்தை கிராபிக்ஸ் என்று நினைத்திருந்தார்கள், ஆனால் தற்போது அந்த புகைப்படத்தின் மற்றொரு மாதிரியை வெளியிட்டு இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் தான் போஸ் கொடுத்தார் என்று அந்த போட்டோ ஷூட் நடத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தெரிவித்துள்ளார்.

This was a photoshoot I did for #enthiran in 2008.
Ppl thot it was CGI, it's not. Thalaivar was pained for the shoot. Check the unreleased second photo. @shankarshanmugh #throwback #alwaysthalaivar #superstar pic.twitter.com/UNkyNCNNIc

— Richard M Nathan (@Richardmnathan) June 24, 2020

இதுபற்றி ரிச்சர்ட்”2008 இல் நாம் நடத்திய போட்டோஷூட் இது. இதை கிராபிக்ஸ் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் ரஜினிகாந்த் இந்த ஷூட்டிங்காக மிகவும் சிரமப்பட்டார். இந்த புகைப்படத்தில் இன்னொரு மாதிரி இதோ!” இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Enthiran Movie
  • #Rajini
  • #Rajinikanth
  • #Robo Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version